மரக்கறிகளின் விலையில் மேலும் வீழ்ச்சி!

Date:

மரக்கறிகளின் விலையில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிக விலையில் காணப்பட்ட போஞ்சி விலை, 250 ரூபாவிற்கும் குறைவான காணப்படுகின்றது.

பல பொருளாதார மத்திய நிலையங்களில் கரட்டின் மொத்த விலை 120 ரூபாய்க்கும் குறைவாக காணப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 ரூபாவாகவும், வெலிமடை உள்ளூர் உருளைக்கிழங்கு 200 முதல் 210 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 95 முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...