மரக்கறிகள் விலையில் கடும் வீழ்ச்சி!

Date:

மரக்கறிகளின் கையிருப்பு அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பேலியகொட சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ​​400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 100 ரூபாவாகவும், 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறி மிளகாய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

அத்துடன் ஒரு கிலோ கெரட் விலை 450 ரூபாவில் இருந்து 100 ரூபாவாகவும், முட்டைகோஸ் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...