விமானப் பயணச்சீட்டுகளின் கட்டணங்கள் மேலும் குறைகின்றன!

Date:

விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளை மேலும் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் முகவர் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்  போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

​​அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியுடன் அண்மைய நாட்களில் விமானக் கட்டணங்கள் தோராயமாக 20 வீதத்தால் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வலுவான உள்ளூர் நாணயத்தின் நன்மையை நுகர்வோருக்கு வழங்குவதற்கு பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...