துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பெண்கள் தின நிகழ்வு!

Date:

சர்வதேச மகளிர் தினம் நேற்றையதினம் (08) உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில்,  துருக்கி அங்காராவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள பெண் ஊழியர்களும் தங்களது வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எஸ்.ஹசந்தி உருகோடவத்த திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...