புத்தளம் மாவட்டத்தில் காற்றின் தரம் மோசம்: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

Date:

புத்தளம் மாவட்டத்தில்  காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று அடையாளம் கண்டுள்ளது.

பதின்மூன்று மாவட்டங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய காற்றின் தரம் இருப்பதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை ஆகிய இடங்கள் காற்றின் தரம் மிதமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள் “சிறந்த” காற்றின் தரம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...