அதேநேரம், போசாக்கின்மை குழந்தைகளிடையே அவ்வாறு அதிகரித்துள்ளதென்றால் அது தொடர்பில் குறுகிய கால மற்றும் நடுத்தர நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுமார் இருபது பேர் அடங்கிய குறித்த குழுவிற்குத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.