கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் உரையாடல் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒவ்வொரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான பஹ்ரைன் தூதுவர் அப்துல் ரஹ்மான் பின் மொஹமட் அல்கௌத் அவர்களை சந்துள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்பின்போது புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பின் பிரதியை வழங்கினார்.