ஹிருணிகாவிற்கு புதிய பதவி!

Date:

அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கம், தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளுக்காக முன்வருதலுக்கும், அவர்களை வலுவூட்டுவதற்கும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (10) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும்,...

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...