IMF கடன் திட்டம் குறித்து தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் 30ஆம் திகதி!

Date:

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் அங்கீகாரம் குறித்து இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

இந்த நாட்டின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல்களை தொடர எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இது தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...