IMF கடன் வசதி: நிதி இராஜாங்க அமைச்சரின் அறிக்கை

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் ஆரம்பப் பகுதியான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை விரைவில் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முதல் தவணையான 320 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படலாம்.

இலங்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு மார்ச் 20 ஆம் திகதி அமெரிக்க நேரப்படி இரவு 10 மணிக்கு கூடவுள்ளதாக ரஞ்சித்  சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாளை (21) காலை 8.30 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (10) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும்,...

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...