‘Sea Bone Encore’ ஏழு நட்சத்திர சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

Date:

437 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு Sea Bone Encore என்ற ஏழு நட்சத்திர   சொகுசுக் கப்பல் இன்று (27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து காலி துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலின் பணியாளர்கள் 437 பேர்.

இந்த கப்பலில் வந்த பயணிகளில் 350 பேர் இன்று பின்னவல மற்றும் இங்கிரிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலில் 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ள நிலையில், இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...