அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

Date:

லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (09) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 01) காய்ந்த மிளகாய் 1கிலோ ரூ 1500,  மா 1 கிலோ ரூ 230, பருப்பு 1 கிலோ ரூ 339, வெள்ளை சீனி 1 கிலோ ரூ 218, சிவப்பரிசி (உள்ளூர்) 1 கிலோ ரூ 155, வெள்ளை நாடு (உள்ளூர்) 1 கிலோ ரூ 188, பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ 129, ஒரு கிலோ காய்ந்த மிளகாய்  75 ரூபாவாலும், ஒரு கிலோ மாவு 15 ரூபாவாலும், பருப்பு கிலோ  19 ரூபாவாலும், வெள்ளை சீனி ஒரு கிலோ 11 ரூபாவாலும், சிவப்பரிசி (உள்ளூர்) கிலோ  9 ரூபாவாலும், ஒரு கிலோ வெள்ளை நாடு (உள்ளூர்) 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 06 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...