சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகம்!

Date:

சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Faxian அறப்பணித் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங்  கலந்து கொண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கலந்துகொண்டார்

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...