சர்வதேச மகளிர் தினம் நேற்றையதினம் (08) உலகெங்கும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், துருக்கி அங்காராவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள பெண் ஊழியர்களும் தங்களது வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எஸ்.ஹசந்தி உருகோடவத்த திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.