புகழ்பெற்ற அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீதுக்கு ‘வாழ்நாள் சாதனை விருது’

Date:

உலக புகழ்பெற்ற அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீதுக்கு கடந்த பெப்ரவரி மாதம் 26
Business World International Organization-USA இனால் ‘வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Business World International Organization அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “2020 Business World International  விருது வழங்கும் விழா   கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...