இலங்கை பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக தொழில் வாய்ப்பு!

Date:

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக, ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக, முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜப்பான் மொழிக் கற்கை குறித்தும், இதன்போது கவனம் செலுத்தப்படுகிறது.

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...