கம்பளையில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது!

Date:

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழுவ பிரதேசத்தில், ஜி.கே டிவிசனில் நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை உணர்ந்துள்ளனர். அத்துடன், இன்னும் சில வீடுகளின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...