Wednesday, November 25, 2026

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்!

1 min read · 1 reads

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட குறித்து பல விடயங்கள்  கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.