தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சிகிச்சைகளுக்கு உதவி தேவை!

Date:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளான M.F Abdur Rahman (13) மற்றும் M.F Aaysha Sana (11 ) தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மருத்துவ தேவைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் தேவைப்படும் மொத்தத் தொகை ரூபாய் 3 கோடி 24 இலட்சம் (32,400,000 LKR) ரூபாவாகும்.

இதுவரை திரட்டப்பட்டிருக்கும் தொகை ரூபாய் 44 இலட்சம் (4,400,000 LKR) மேலும் தேவைப்படும் தொகை ரூபாய் 2 கோடி 80 இலட்சம் (32,400,000-4,400,000 = 28,000,000 LKR).

உங்கள் பண உதவிகளைக் கீழ்வரும் வங்கிக் கணக்கிலக்கங்களுக்கு அனுப்பி இப்பிள்ளைகளின் ( Bone marrow Transplant ) சத்திர சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.

கொமர்ஷல் வங்கி:
A.JMOHAMED FAIROOS Ac எண் : 8017676409
கிளை : புத்தளம்

BOC:
திருமதி முஹம்மது அப்துல்லா ஜீனதுல் மும்தாஸ்
கிளை: புத்தளம்

தன் பிள்ளைகளின் சத்திர சிகிச்சைக்கான பணத் தேவையுடன் கஷ்டப்படும் இப்பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்த மற்றும் பங்கெடுத்துக் கொள்ளும் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக!

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...