நீர் கட்டணம் செலுத்தாத கோட்டாபய: ஆலோசனை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம்!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான குடிநீர் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம், ஜனாதிபதி செயலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.

கோட்டாபய  ராஜபக்சவின் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், கடந்த மாதத்திற்கான கட்டணமான 46,000 ரூபாவில், முந்தைய குடியிருப்பாளர்கள் செலுத்தாத நிலுவைத் தொகையும் அடங்கும்.

எனவே, இந்த விவகாரத்தை எவ்வாறு தொடர்வது என்பது குறித்த கூடுதல் அறிவுறுத்தல்களைக் கோரியுள்ளது. எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பதில் வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

 

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...