நுவரெலியா வசந்த விழா பிரமாண்டமாக ஆரம்பமானது!

Date:

நுவரெலியா நகரை மையமாக கொண்டு வருடாந்தம் நடத்தப்படும் நுவரெலியா வசந்த விழா கடந்த 1 ஆம் திகதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

மத்திய மாகாண செயலாளர் காமினி ராஜரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 30-ஆம் திகதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.

நுவரெலியா நகரிலுள்ள 17 பிரதான பாடசாலைகளின் சிறுவர்கள், இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் பேண்ட் காட்சிகள் , பல்வேறு காட்சிகள் மற்றும் அலங்கார அம்சங்களுடன் இந்த வருட நிகழ்வு குதிரையேற்ற காட்சியுடன் ஆரம்பமானது.

கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், குதிரை பந்தயம், படகு பந்தய போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...