உள்ளூர் பட்டாசு விலைகளும் அதிகரிப்பு N By Newsnow Admin Published April 8, 2023 at 2:46 pm Shareon WhatsApp Copy link Share 300 likes – tap to like 1 min read A− A+ நாட்டில் கடந்த டிசம்பர் பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளது. டிசம்பருடன் ஒப்பிடுகையில் சந்தையில் ஏனைய உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பலமாக காணப்படுகின்ற போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர். கருத்துக்கள் Comments இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first. உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment CancelYour email is not shown. Comments appear after an editor checks them.கருத்து Commentபெயர் Name மின்னஞ்சல் Email அடுத்து படிக்க இன்றைய பௌர்ணமி தினத்தில் தோன்றும் Supermoon16 hours ago PSTA திருத்த முன்மொழிவுகளை பாராளுமன்றக் குழுவிடம் கையளித்தது சமூக நீதிக் கட்சி: பலஸ்தீன ஆதரவு செயற்பாடுகளை ஒடுக்கக்கூடாது என வலியுறுத்தல்!18 hours ago இம்ரான் கான் விவகாரம்: நாடாளுமன்ற விவாதத்திற்குத் தடை ஏன்? – ஹக்கீம் கேள்வி20 hours ago பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!21 hours ago
உலகம் முகப்பொலிவு க்ரீமால் 17 வயதுச் சிறுமிக்குத் தீவிர சிறுநீரகப் பாதிப்பு: அனுமதிக்கப்பட்ட அளவை விட 12,500 மடங்கு அதிக இரசாயனம்!
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் ‘குற்றவாளிகள் அல்ல’ என மறுப்பு!
உலகம் முற்றுகையிடப்பட்ட காஸாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகள் உயிர்காக்கும் இன்சுலின் கிடைக்காமல் தவிப்பு!
உலகம் நியூயார்க் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீன மற்றும் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார் அபேர் கவாஸ்
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.