டொலரின் இன்றைய பெறுமதி !

Date:

அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 327 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபா 63 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 72 சதமாக பதிவாகி இருந்தது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...