நாளை நாடு முழுவதிலும் இருந்து 6 ஆர்ப்பாட்ட பேரணிகள்!

Date:

ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட செனஹசே யாத்திரை இரண்டாவது நாளாக இன்று (20) தொடரவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தீவிர மாற்றத்திற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கேகாலை, மாத்தறை, புத்தளம், அனுராதபுரம், பிபில, எம்பிலிபிட்டிய உள்ளிட்ட 6 இடங்களிலிருந்து செனஹசே யாத்திரை கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் அமைப்பாளர் மஹில் பண்டார குறிப்பிட்டுள்ளார் .

செனஹசே யாத்திரை நாளை கொழும்பை வந்தடைய உள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...