பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் 36வது வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (02) தெமட்டகொட M.I.C.H. பாஷா வில்லா மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்போது அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் அதிபர் அல்-ஹாஜ் ஷிப்லி ஹாஷிம் தலைமை தாங்கியதுடன், பிரதம அதிதியாக அல்-ஹாஜ் அஸ்-செய்யத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி கலந்து கொண்டார்.