ஆன்மீக ரீதியிலாக முஸ்லிம் மக்கள் ரமழான் மாதத்தில் இருக்கும் நோன்பினால், மன உறுதி அதிகரிப்பதோடு, உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.
ரமழான் நோன்பிருப்பதால் உடலுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை மறுக்கவே முடியாது.
முறையாக கடைப்பிடிக்கப்படும் நோன்பினால் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதோடு, மன நலம் மற்றும் மன உறுதி அதிகரிக்கிறது.
பின்வரும் வீடியோவிலும் 30 நாட்கள் நோன்பு இருந்தால் எமது உடலில் என்ன நடக்கும் என்பது விபரிக்கின்றது.