ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஓருவர் விண்வெளி மையத்தில் இருந்து பாரம்பரிய உடையணிந்து ரமலான் திருநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோ வெ ளியாகியுள்ளது.
விண்வெளி வீரரான சுல்தான் அல்நியாதி , கடந்த மார்ச் 6 ஆம் திகதி நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ்க்ரூ மிஷனில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள நிலையில் வரும் 28 ஆம் திகதி விண்வெளியில் தடம்பதிக்க உள்ளார்.
இந்நிலையி ல், ரமலான் திருநாளையொட்டி சுல்தான் அல்நியாதி பாரம்பரிய உடையணிந்து ரமலான் வாழ்த்துகளை தெரிவி க்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Our man Emirati 🇦🇪 Astronaut Sultan Al Niyadi with his buddy Suhail wishing us #EidMubarak from International Space Station @Space_Station today.
Some people will not sleep seeing this Emirati success …. 🤣 pic.twitter.com/CLK1Y74pPD— حسن سجواني 🇦🇪 Hassan Sajwani (@HSajwanization) April 21, 2023