சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான விவாதம் அடுத்த வாரம்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான விவாதம் ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறும் என பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25 முதல் 28 வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன். விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...