இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் ‘விழுமியம்’ என்ற சஞ்சிகை எதிர்வரும் 8ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தெமட்டகொட தாருல் இமான் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 4.45 தொடக்கம் 6.10 மணிவரை இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார்.