(Photos: AFP)
சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் மேற்கு கிராமப்புறங்களில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அடாரெப் நகரத்தில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு,துருக்கியில் ஏற்பட்ட 7.7 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களல் அண்டை நாடான சிரியாவையும் உலுக்கியது, அங்கு கிட்டத்தட்ட 6,000 பேர் இறந்தனர்.