ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி! By: Admin Date: May 9, 2023 Share FacebookTwitterPinterestWhatsApp இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. Previous articleஇலங்கையில் 1,896 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!Next articleஅமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி: பராளுமன்றில் மௌன அஞ்சலி Popular சரிவிலிருந்து மீளப் போராடிய ‘பிட்சா ஹட்’: 2.7 பில். டொலருக்கு பில்லியனுக்கு விற்கிறது தாய் நிறுவனமான யம்! பிராண்ட்ஸ் ‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்! ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்! கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை! More like thisRelated சரிவிலிருந்து மீளப் போராடிய ‘பிட்சா ஹட்’: 2.7 பில். டொலருக்கு பில்லியனுக்கு விற்கிறது தாய் நிறுவனமான யம்! பிராண்ட்ஸ் Admin - June 18, 2026 உலகப் புகழ்பெற்ற பிட்சா ஹட் (Pizza Hut) உணவகச் சங்கிலித் தொடரை... ‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்! Admin - June 18, 2026 உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக... ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்! Admin - June 18, 2026 -Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி... கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது Admin - June 18, 2026 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...