துருக்கி தேர்தல்கள்: 40% வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு!

Date:

துருக்கி  தேர்தலில் 40%க்கும் அதிகமான வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகான் தனது நெருங்கிய போட்டியாளரான நேஷன் அலையன்ஸின் கூட்டுத் தலைவரான கெமல் கிலிடாரோஸ்லுவை விட முன்னிலையில் உள்ளார்.

கெமல் கிலிடாரோக்லு தனது சொந்த ஊரான துன்செலியில் 77.46% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...