தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்காரின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட வானொலி நிகழ்ச்சி!

Date:

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும் ஆளுநருமான  தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கிர் மாக்கரின் 106ஆவது பிறந்த தினம் நாளை (12) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பின்வரும் நேரங்களில் அன்னாரது நற்பணிகள் குறித்த நினைவுக் குறிப்புரைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில பண்பலை அலைவரிசைகளில் ஒலிபரப்பாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...