தேசிய வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு புத்தளத்தில் இரத்ததான நிகழ்வு

Date:

2023 தேசிய வெசாக் பண்டிகை நிகழ்வுகளை முன்னிட்டு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்த தான நிகழ்வு நாளை (03) இடம்பெறறவுள்ளது.

காலை 9.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணிவரை புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில் இரத்த தான நிகழ்வு  இடம்பெறும்.

எனவே இரத்த தானம் செய்யவிரும்பும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...