மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’?: திரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்?

Date:

‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளதுடன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் திரைப்படம் மே 5ஆம்  திரைக்கு வரவிருக்கிறது.

கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க் கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இந்தப் படத்தின் டீசர் கடந்த நவம்பர் 2 ஆம் திகதி வெளியானது. அதில், கேரளாவில் 32,000 பெண்கள் காணாமல்போனதன் பின்னணியை இந்தப் படம் வெளிக்கொண்டுவருவதாகக் கூறப்பட்டது.

அனைவரின் கண் முன்பாகவே, சாதாரண பெண்களை பயங்கரவாதிகளாக மாற்றும் ஆபத்தான விளையாட்டு கேரளாவில் நடைபெறுவதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...