மரக்கறிகளின் விலை மும்மடங்கு அதிகரிப்பு

Date:

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலையானது மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் மரக்கறி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த எப்ரல் மாதம் அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றமையினால் விலையானது குறைவடைந்து காணப்பட்டது.
இம்மாதம் மரக்கறிகளின் உற்பத்தி பாரியளவில் குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...