ரணிலுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்?

Date:

முன்னாள் அமைச்சரும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவருமான பி. ஹாரிசன்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக முன்னாள் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“அரசியல்வாதியால் பொதுவெளியில் வந்து கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம் இருந்தது ஆனால்  ஜனாதிபதி எல்லாவற்றையும் மாற்றி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருந்தார்.

“சுமார் 20 மூத்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...