இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!

Date:

லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை திருத்தியுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் கொண்ட வீட்டு சமையல்  எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூ.3,638.

இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 681 ரூபாவாகும்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...