அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.300.65 ஆகவும் விற்பனை விலை ரூ.314.08 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் மதிப்பு நேற்று (மே 18) 300 ரூபாவுக்கு கீழ் குறைந்திருந்தது.