குவைத்தில் உள்ள இலங்கை மாணவர்களை கௌரவிக்க ஏற்பாடு!

Date:

2022/2023 கல்வியாண்டில் CBSE 12th – உயர்தர பரீட்சை, CBSE 10th – சாதாரண தர பரீட்சைகளில் சித்தி எய்த குவைத் வாழ் இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

மேலே குறிப்பிடப்பட்ட பரீட்சைகளுள் ஏதாவது ஒரு பரீட்சைக்கு  இவ்வருடம் தோற்றியிருப்பின்  உங்களது கீழ்வரும் விபரங்களை எதிர்வரும் 31/05/2023 திகதிக்குள் , 99597368 எனும் WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

• மாணவரின் புகைப்படம்
• மாணவரின் முழுப்பெயர்
• தோற்றிய பரீட்சை : CBSE 12th / CBSE 10th
• பரீட்சை பெறுபேறு
• தொலைபேசி இலக்கம்
மேலதிக விபரங்களுக்கு :99597368 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...