கொழும்பு பொது வைத்தியசாலைக்கு வருபர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கும் மகத்தான சேவையை ஒரு தனியார் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
தினமும் 350 பேருக்கும் இந்த நிறுவனம் உணவழித்து வருகின்றது. அவர்களின் அந்த மகத்தான சேவையை இந்த காணொளியில் காணுங்கள்.
Date: