ஜனாதிபதி பிரித்தானியா பயணம்! By: Newsnow Admin Date: May 4, 2023 Share FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று பிரித்தானியாவிற்கு பயணமானார். Previous articleஇன்றைய வானிலை முன்னறிவிப்பு!Next articleபனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்! Popular சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்! ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை! சஜின் வாஸ் குணவர்தன கைது! இன்று முதல் மின்சார சபையில் மாற்றம் More like thisRelated சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்! Admin - March 9, 2026 நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்... ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! Admin - March 9, 2026 மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்... மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை! Admin - March 9, 2026 மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக... சஜின் வாஸ் குணவர்தன கைது! Admin - March 9, 2026 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...