ஜப்பான் நீளம் பாய்தல் போட்டியில் பங்கேற்கும் இலங்கை வீராங்கனை

Date:

இந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெறவுள்ள Seiko Golden Grand Prix 2023 நீளம் பாய்தல் போட்டியில் இலங்கை பெண்களுக்கான நீளம் பாய்தல் தேசிய மற்றும் தெற்காசிய சாம்பியனான சாரங்கி டி சில்வா பங்கேற்கவுள்ளார்.

குறித்த தரவரிசையின்படி, உலக தடகள சங்கம் நடத்தும் இந்தப் போட்டி தங்கப் பிரிவுக்கான போட்டியாகும்.

மேலும், ஜப்பானில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா, ஜர்மனி போன்ற பல முன்னணி நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...