துருக்கி தேர்தலில் 40%க்கும் அதிகமான வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகான் தனது நெருங்கிய போட்டியாளரான நேஷன் அலையன்ஸின் கூட்டுத் தலைவரான கெமல் கிலிடாரோஸ்லுவை விட முன்னிலையில் உள்ளார்.
கெமல் கிலிடாரோக்லு தனது சொந்த ஊரான துன்செலியில் 77.46% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.