தேசிய பாதுகாப்பு மாநாடு 2023 இன்று!

Date:

“தேசிய பாதுகாப்பு மாநாடு 2023” இன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதன்மையான சிந்தனைக் குழுவான இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் (INSS) மூன்றாவது முறையாக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் இராணுவ அதிகாரிகள், சட்ட அமலாக்க அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சிரேஷ்ட வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மூன்று கருப்பொருள் துறைகளில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...