Sunday, November 8, 2026

நாட்டு மக்களுக்கு நாளை ஜனாதிபதி விசேட உரை !

1 min read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.