‘மாற்றத்தை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நாஸ் கலாச்சார நிலையத்தில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வெவ்வேறாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (20) சனிக்கிழமை பெண் பிள்ளைகளுக்கும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆண் பிள்ளைகளுக்கு காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இடம்பெறும்.
14-18 வயதிலுள்ள இளைஞர்கள், இந்த பயிற்சி நெறியில் கலந்துகொள்ளமுடியும்.