கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
22 வயதுடைய இளம் பெண்ணின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த யுவதியை கொலை செய்ததாக கூறி இளைஞன் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.