Update: தனுஷ்க குணதிலக மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்!

Date:

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 கைவிடப்பட்டுள்ளன.

32 வயதான தனுஷ்க குணதிலக T20 உலகக் கிண்ணத்திற்காக சிட்னியில் இருந்தபோது குறித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் சிட்னி நீதிமன்றத்தில் 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் இன்று (18) வாபஸ் பெற்றதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...