Sunday, November 8, 2026

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷான்!

1 min read

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனை பல்கலைக்கழக மாணவரான  மதுஷான் சந்திரஜித் தெரிவாகியுள்ளார்.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று  நடத்தப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடலில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.